எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சி
சென்னை கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று காலை நடைப்பெற்றது. வருவாய்த்துறை அலுவலர்களால் இந்த விழா முன்னெடுக்கப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் சில எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியையும் முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
படங்கள்: ஸ்டாலின்