ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தர்ணா
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவக்கல்லூரி அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், மாணவர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு நோயாளிகளிடம் இருந்து பணம் பெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 500க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கல்லூரி வாயில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
காளிதாஸ்