Skip to main content

மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

Published on 07/04/2019 | Edited on 07/04/2019
nam

 

திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது  ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்