சிதம்பரம் அருகே 16 பவுன் நகைகள் மற்றும் எல்.இ.டி டிவி நூதன திருட்டு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வீட்டில் பட்டப்பகலில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் 16 பவுன் நகைகள் மற்றும் 32 இஞ்ச் எல்.இ.டி டிவி, டப், வாட்ச் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இது குறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் விசாரனை செய்து வருகின்றனர்.
- சுந்தரபாண்டியன்