Skip to main content

மு.க.ஸ்டாலினுடன் கபில் சிபல் சந்திப்பு!(படங்கள்)

Published on 14/09/2017 | Edited on 14/09/2017

மு.க.ஸ்டாலினுடன் கபில் சிபல் சந்திப்பு!(படங்கள்)
 
திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை, மாநிலங்களவை உறுப்பினரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல்  ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அமரேந்தர் ஷரன், வழக்கறிஞர் அமித் திவாரி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்  துரைமுருகன், கழக சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.


சார்ந்த செய்திகள்