Published on 10/01/2019 | Edited on 10/01/2019

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விழா குழுவில் உள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் என உத்தரவை பிறப்பித்துள்ளது.