ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சாலை மறியல்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்குரோடு சாலை பகுதியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கீழக்கரை வட்ட கிளை சார்பாக பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த கோரியும்., புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய் கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியல் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர்.
-பாலாஜி