Published on 29/01/2019 | Edited on 29/01/2019

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோவிந்தசாமி அரசினர் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 1200க்கும் மேற்பட்டவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.