Skip to main content

ஜெ. நினைவிடம் - மே- 7ம் தேதி அடிக்கல் நாட்டு விழா

Published on 04/05/2018 | Edited on 04/05/2018
merina

 

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா மே மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது என்றும்,  திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றும்  அதிமுக தலைமைக்கழகம் சார்பில் இபிஎஸ் - ஓபிஎஸ் இணைந்து அறிவித்துள்ளனர்.

 

letter

 

சார்ந்த செய்திகள்