Skip to main content

தமிழிசை,எச்.ராஜா மிகவும் பின்னடைவு!

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 

raja



காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது .முதல் சுற்று முடிவில் தமிழகத்தில் 35 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்று உள்ளது.ஸ்டார் தொகுதியான தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிட்டார்.வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்தே கனிமொழி முன்னிலை பெற்று வருகிறார்.தமிழிசையை விட 25ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலை பெற்று வருகிறார். சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட எச்.ராஜா முதல் சுற்றில் 890வாக்குகள் மட்டுமே வாங்கியுள்ளார்.சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.

 

சார்ந்த செய்திகள்