



Published on 14/07/2021 | Edited on 14/07/2021
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் மாநகர நல அலுவலர்கள் மற்றும் மண்டல பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று (13.07.2021) செயல்திறன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.