டெங்கு காய்ச்சலுக்கு காவலர் உயிரிழப்பு
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காவலர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த காவலர் பாலாஜி சென்னை ஆயுதப்படையில் பணிபுரிந்தவர் ஆவார். இவர் செப்.2-ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.