சிதம்பரத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்
சிதம்பரம் வட்டார ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்டார தலைவர் குலோத்துங்கன் தலைமை வகித்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 200 பெண்கள் உட்பட 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
காளிதாஸ்