எம்.எல்.ஏ-வை எதிர்த்து போஸ்ட்டர்
மதுரையில் அதிமுக மேயர், புறநகர் மாவட்ட செயலாளர், வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. என சசிகலா காலில் விழுந்து டி.டி.வி-யிடம் ஆசி வாங்கி இப்போது தினகரனை எதிர்க்கும் ராஜன் செல்லப்பாவை பெயர் குறிப்பிடாமல் போஸ்ட்டர் மதுரை நகரங்களில் ஒட்டி உள்ளார். முன்னால் மேற்கு மண்டல தலைவர் ராஜபாண்டி.
-ஷாகுல்