Published on 29/12/2018 | Edited on 29/12/2018
சென்னை பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் வசந்தி திரையரங்கம் அருகே உள்ள குடிசை பகுதியில் தீ விபத்து. மூன்று வாகனங்களில் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்படுள்ளனர்.