Skip to main content

பெண் பத்திரிகையாளர் மீது சமூக வலைத்தள தாக்குதல் குறித்து: மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 10/08/2017 | Edited on 10/08/2017
பெண் பத்திரிகையாளர் மீது சமூக வலைத்தள தாக்குதல் குறித்து: மு.க.ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தது,

ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ள ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மையின்மைக்கு இடமில்லை. பேச்சுரிமையின் குரல்வளையை நெரிக்கும் வகையில் சென்னையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சமூக வலைத்தள தாக்குதல் மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. இதுபோன்ற அச்சுறுதல்களை விடுப்போருக்கு எதிராக, சட்டத்தின் ஆட்சி முறையாக பிரயோகிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்