Skip to main content

பிரபல ரவுடி கல்வெட்டு ரவி கைது

Published on 05/08/2017 | Edited on 05/08/2017
பிரபல ரவுடி கல்வெட்டு ரவி கைது

பிரபல கல்வெட்டு ரவி சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேந்தவர். வடசென்னையை கலக்கி வந்த இவர் மீது மொத்தம் 12 வழக்குகள் உள்ளன. 2016 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டார். 

கடந்த மே 2017 ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் தலைமறைவானார். இந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். வண்ணாரப்பேட்டை போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அரவிந்த்

சார்ந்த செய்திகள்