மிரட்டிய போலிசார் டிராக்டரை மீட்டிய விவசாயிகள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மங்கனூர் விவசாயி இருதயராஜ் ஒரு தனியார் வங்கியில் வாங்கிய டிராக்டருக்கு ஒரு தவனை பாக்கிக்காக கந்தர்வகோட்டை போலிசார் துணையுடன் சென்று விவசாயியை மிரட்டி டிராக்டரை எடுக்க முயல அங்கு திரண்ட சக விவசாயிகள் முற்றுகையிட்டு டிராக்டரை மீட்க வழக்கு போடுவதாக போலிசார் மிரட்ட முடிஞ்சதை செய்ங்க என்று கேட்டை சாத்திய விவசாயிகள்.. உங்களுக்கு சோறு போடும் விவசாயிகளிடம் மட்டும் தான் உங்கள் வீரத்தை காட்டனுமா அதிகாரிகளே..!
-இரா.பகத்சிங்