விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கம் எதிரொலி:
பத்திர பதிவாளர் பணியிட மாற்றம்!
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டதன் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலா பணியட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வருமான வரித்துறை பரிந்துறையை அடுத்து பத்திரப்பதிவுத்துறை நடவடிக்கை எடுத்திருந்தது.
அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, 100 ஏக்கர் நிலம், கல்குவாரி உள்ளிட்ட சொத்துகள் நேற்று மூடக்கப்பட்டன. இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்தது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலா தற்போது விருதுநகர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.