டிடிவி தினகரனுடன் டாக்டர் வெங்கடேஷ் ஆலோசனை
தற்போதைய அதிமுக அம்மா அணியின் செயல்பாடுகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு டாக்டர் வெங்கடேஷ் வந்தார்.
படம்: செண்பகபாண்டியன்