நலமுடன் உள்ளேன்: பாடகர் எஸ்.பி.பி.
திரைப்பட பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் மிகவும் நலமுடன் இருக்கிறேன். ’எனக்கு உடல்நிலை சரியில்லை என சமூகவலைத்தளில் வருவது ஏன் என்று தெரியவில்லை. பாடல் பாடுவதை ரத்து செய்துவிட்டாகவும், வதந்தி பரப்பப்படுவதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.
சளி என மருத்துவமனை சொல்வதை சிலர் பார்த்தாலும் தீவிர பாதிப்பு என்று வதந்தி பரப்ப படுகின்றது’’என்று தெரிவித்துள்ளார்.