Skip to main content

இன்று இரவு செல்போன்கைளை பயன்படுத்த வேண்டாம்! எச்சரிக்கை

Published on 09/08/2017 | Edited on 09/08/2017
இன்று இரவு செல்போன்கைளை பயன்படுத்த வேண்டாம்! எச்சரிக்கை

உலக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு வெகு நெருக்கமாக கடப்பதனால், இன்றிரவு 12:30 தொடக்கம், 3:30 வரை உங்கள் செல்போன்களை off செய்து வையுங்கள். போன்களை உங்கள் உடம்புக்குப் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டாம்.

அவை பயங்கரமான சேதத்தை உண்டுபண்ணும் எனவும், ஏனென்றால் மேற்குறிப்பிட்ட அந்த நேரத்தில் கதிர்வீச்சு மிக அதிகமாக இருக்கும் என்றும் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ‘NASA’ செய்தி அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்