Skip to main content

மேனேஜர் வீட்டுக் கல்யாணம்... குவிந்த திமுகவினர்.. (படங்கள்)

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

அண்ணா அறிவாலய மேலாளர் மகனின் திருமண விழாவில் கலந்துகொண்ட திமுகவினர். 


திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தின் மேலாளர் பத்மநாபனின் மகன் திருமண விழா இன்று(04.09.2019) காலை கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

 

சார்ந்த செய்திகள்