Published on 26/02/2019 | Edited on 26/02/2019

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தையில் தொடர்ந்து பல கட்சிகளுடன் அதிமுக மற்றும் திமுக பேச்சு வார்த்தை நடத்திவருகிறது.
இந்நிலையில் திமுகவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உடனான கூட்டணி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான உடன்பாடு கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.