Skip to main content

டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு!

Published on 26/08/2017 | Edited on 26/08/2017
டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு!

தருமபுரி - பாலக்கோடு அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கல்லூரி மாணவன் அப்பாவு உயிரிழந்துள்ளார். சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவன் அப்பாவு பரிதாபமாக உயிரிழந்தார்.  

சார்ந்த செய்திகள்