நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அனிதாவின் தற்கொலைக்குக் காரணமான, நீட் தேர்வை எதிர்த்து 05.09.17 செவ்வாய் காலை 11 மணிக்கு, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். சமூக நீதி காக்க அனைவரும் அணி திரள்வோம்.