Skip to main content

அனாதையாக பிறந்து ஆண் குழந்தை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

Published on 16/09/2017 | Edited on 16/09/2017
அனாதையாக பிறந்த ஆண் குழந்தை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு



திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை அனாதையாக இருந்தது. அதனை மீட்டு செயின்தாமஸ் மௌன்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

-தேவேந்திரன்

சார்ந்த செய்திகள்