





Published on 15/07/2021 | Edited on 15/07/2021
புனேவில் இருந்து விமானம் மூலம் 6.01 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் சென்னை விமானம் நிலையம் வந்தது. இன்று காலை 91.580 டோஸ் கோவாக்சின் வந்த நிலையில் தற்போது 6.01 லட்சம் கோவிஷீல்டு டோஸ் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கரோனா தடுப்பூசி மருந்துகள் பிரித்து அனுப்பப்பட உள்ளது.