Skip to main content

இன்று மாலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

Published on 20/09/2017 | Edited on 20/09/2017

இன்று மாலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி முன்னிலையில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணி அளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது. 

சார்ந்த செய்திகள்