


Published on 26/12/2020 | Edited on 26/12/2020
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பல நாட்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தமிழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் சிவராஜ் மாவட்டச் செயலாளர் தலைமையில், வடசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், விவசாயிகளின் வேளாண் சட்டத்தை எதிர்த்து 'ஏர் கலப்பை' வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.