சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்)
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, கொல்கத்தா உயர் நீதிமன்றம் தலைமை (பொ) நீதிபதி நிஷிதாமாத்ரே ஆகியோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
-காளிதாஸ்