மோடி உருவ பொம்மை எரிப்பு சிதம்பரம் காந்தி சிலை அருகில்
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வேண்டியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டி பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
-காளிதாஸ்