Skip to main content

கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார்: எஸ்.மணிக்குமார்!

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிகுமார், கேரள மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு. இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

CHENNAI HIGH COURT JUDGE PROMOTION TO KERALA HIGH COURT CHIEF JUDGE




 

சார்ந்த செய்திகள்