Published on 16/07/2021 | Edited on 16/07/2021

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட குற்றவியல் வழக்கறிஞர் இ.ஜெய்சங்கரை விடுத்துள்ள தமிழக அரசு, சென்னை நகர குற்றவியல் வழக்கறிஞராக தேவராஜனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.