Published on 16/07/2019 | Edited on 16/07/2019

சென்னை நந்தனம் அருகே அண்ணா சாலையில் அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் ஆந்திராவை சேர்ந்த நாகலட்சுமி, பவானி என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பேருந்து ஓட்டுநர் குணசேகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.