


Published on 05/11/2020 | Edited on 05/11/2020
பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட இருக்கும், வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், வேல் யாத்திரை செல்வதைத் தடை செய்யக் கோரி, மே - 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சென்னை டி.ஜி.பி திரிபாதியிடம் இன்று மனு அளித்தார்.