Published on 31/10/2019 | Edited on 31/10/2019
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் நவம்பர் மாதம் 2- ஆம் தேதி, காலை 11.00 மணியளவில் தலைமை செயலகத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும், அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும், முக்கிய முடிவுகள் எடுக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் கூறுகின்றன.