வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்
இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கோவை அவினாசி சாலையில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கோவை தனியார் கல்லூரி மாணவ மாணவிகளால் வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் இரு சக்கர வாகனம் ஒட்டும் போது கண்டிப்பாக தலை கவசம் அனிய வேண்டும் என்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போதும். சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தபட்டது இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அருள்குமார்