தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசின் முதன்மை செயலர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதன் படி 11 துணை கலெக்டர்கள்நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்:
திருக்கோவிலுார்- சாரூஸ்ரீ
திண்டிவனம்- மெர்சி ரம்யா
பழனி- அருண்ராஜ்
துாத்துக்குடி- பிரசாந்த்
பத்மநாபபுரம்- ராஜகோபால் சுங்குரா
நாமக்கல்- கிரந்திகுமார் பட்டி
மயிலாடுதுறை-பிரியங்கா
பரமக்குடி- சந்திரன்
புதுக்கோட்டை- சரயு
திருச்சி -கமல் கிஷோர்
ராமநாதபுரம்- விஷ்னுசந்திரன்
ஆகிய துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-எஸ்.பி. சேகர்