Skip to main content

பி.இ.செமஸ்டர் கட்டணம்- செப். 19 ஆம் தேதி வரை அவகாசம்!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

anna university semester exam fee date extend

 

நடப்பு பி.இ.செமஸ்டர் கட்டணம் செலுத்த செப்டம்பர் 19- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. நாளைக்குள் செமஸ்டர் கல்விக்கட்டணத்தைக் செலுத்தாவிடில் பட்டியலில் இருந்து மாணவர் பெயர் நீக்கம் என ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்திருந்தது.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்று (04/09/2020) விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்