Skip to main content

அனைத்துக்கட்சி கூட்டம்;4 தீர்மானங்கள் நிறைவேற்றம்(படங்கள்)

Published on 04/09/2017 | Edited on 04/09/2017
அனைத்துக்கட்சி கூட்டம்: 
4 தீர்மானங்கள் நிறைவேற்றம்



நீட் விவகாரம் குறித்தும், அனிதாவின் மரணம் குறித்தும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம், பொது பட்டியலிலிருந்து கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றம், பொது வேலை நிறுத்தத்திற்கு(பந்த்) அழைப்பு உள்ளிட்ட தீர்மானங்கள், திமுக கூட்டிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

படங்கள் - அசோக்குமார்

சார்ந்த செய்திகள்