Skip to main content

சிறுமிக்கு பாலியல் தொல்லை - அதிமுக நிர்வாகி கைது!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021
hj

 

திருக்கோவிலூர் அருகே 15 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக கிளை செயலாளர் முனியாண்டி, போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்