Skip to main content

அதிமுக உண்ணாவிரதத்தில் தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் ஏற்பாடு

Published on 03/04/2018 | Edited on 03/04/2018

 

வேலூரில் அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடந்த இடத்தற்கு அருகில் தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார் மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி ஒருவர்.  குழு குழுவாக பந்தலில் இருந்த தொண்டர்கள், நிர்வாகிகள் வந்து, சாப்பிட்டுவிட்டு சென்றனர்.

சார்ந்த செய்திகள்