Published on 16/03/2019 | Edited on 16/03/2019
வரும் 18.4.2019 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெறவுள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மற்றும் அதிமுக ஜெ.தீபா அணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பமுள்ளோர் வரும் 16.3.2019 சனிக்கிழமை மற்றும் 17.3.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மற்றும் அ.இ.அதிமுக ஜெ.தீபா அணி பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
