Skip to main content

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!

Published on 21/03/2021 | Edited on 21/03/2021
ப

 

மூச்சு திணறல் காரணமாக நடிகர் கார்த்திக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட இருந்த அவருக்கு தற்போது திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கட்சி தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.

 

சார்ந்த செய்திகள்