Skip to main content

டெல்லியில் நாளை நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - சென்னையிலிருந்து 90 போராட்ட வீரர்கள் புறப்பட்டனர்

Published on 02/04/2018 | Edited on 02/04/2018
kv

 

நீட்  தேர்வை ரத்து செய்யக் கோருதல், மருத்துவ உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தல் உள்ளிட்ட சமூகநீதிக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (3.4.2018) டில்லியில் காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டமும், பிற்பகல் 3 மணிக்கு கான்ஸ்டியூஷன் கிளப்பில் சமூகநீதிக் கருத்தரங்கமும் நடைபெற உள்ளன. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பல்வேறு அமைப்புகளின் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.


நாள்: 03.04.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி
இடம்:ஜந்தர் மந்தர், நாடாளுமன்றச் சாலை, புதுடில்லி
தலைமை: தமிழர் தலைவர் கி.வீரமணி 
ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர்கள், அனைத்திந்திய அளவிலான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், மாணவர்கள், சமூகநீதி பாதுகாப்புக்கான பேரவையைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளின் பிரதி நிதிகள் பங்கேற்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்