Published on 15/12/2020 | Edited on 15/12/2020

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரைக் கண்ணனும், ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியின் ஏ.டி.ஜி.பி மற்றும் இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழக காவல் தலைமையக ஐ.ஜி.யாக ஜோஷி நிர்மலும், காவல்துறை செயலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.