Skip to main content

இமானுவேல் சேகரனார் 60-ம் ஆண்டு நினைவுநாள்:சீமான் மலர்வணக்கம்(படங்கள்)

Published on 11/09/2017 | Edited on 11/09/2017
இமானுவேல் சேகரனார் 60-ம் ஆண்டு
 நினைவுநாள்:சீமான் மலர்வணக்கம்(படங்கள்)

பிறப்பின் அடிப்படையில் மனிதன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பேதம்பார்க்கும் சாதிய நோயை ஒழிப்பதற்குப் போராடிய பெருந்தகை  இமானுவேல் சேகரனாரின் 60ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று 11-09-2017 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னையிலுள்ள நாம் தமிழர் க ட்சியின் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நினைவேந்தல் சுடரேற்றி மலர்வணக்கம் செய்தார்.



சார்ந்த செய்திகள்