Skip to main content

2 போலி ஹோமியோபதி மருத்துவர்கள் கைது!

Published on 26/08/2017 | Edited on 26/08/2017
2 போலி ஹோமியோபதி மருத்துவர்கள் கைது!

ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து, பயிற்சியை பாதியிலேயே கைவிட்ட சிலர், அதன் பின் இறந்தவர்கள் பெயரில் போலி சான்றிதழ் பெற்று டாக்டராக இருப்பதாக புகார் எழுந்தது. தொடர்ந்து 40 போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மதுரையை சேர்ந்த ரவி, ஸ்ரீதர் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

சார்ந்த செய்திகள்