தியானத்தில் ஈடுபட்டுள்ள 18 எம்.எல்.ஏக்கள்!
ஓபிஎஸ் -இபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளனர். தினகரனுடனான ஆலோசனைக்குப் பின்னர் மெரினா வந்து நினைவிடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1. அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி
2. ஆண்டிபட்டி - தங்கதமிழ்செல்வன்
3. பாப்பிரெட்டிபட்டி-பழனியப்பன்
4. தஞ்சை-ரெங்கசாமி
5. சாத்ததூர்- சுப்பிரமணியன்
6. மானாமதுரை- கென்னடிமாரியப்பன்
7. கம்பம்- எஸ்.டி.கே.ஜக்கையன்
8. ஓட்டபிடாரம் - சுந்தர்ராஜ்
9. தங்கதுரை- நிலக்கோட்டை
10. பெரியகுளம்-கதிர்காமு
11. வெற்றிவேல்-பெரம்பூர்
12. டாக்டர்.முத்தையா-பரமக்குடி
13. பூந்தமல்லி - எழுமலை
14. சோளிங்கர்-பார்த்திபன்
15. குடியாத்தம் - ஜெயந்திபத்மநாபன்
16 திருப்போரூர் - கோதண்டபாணி
17. அரூர் - முருகன்
18.ஆம்பூர்- பாலச்சுப்பிரமணியன்